820 மின்சார பேருந்துகள்

img

ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள்: அமைச்சர்

தமிழகம் முழுவதும் 820  மின்சார பேருந்துகள் இன்னும்  ஓர் ஆண்டுக்குள் இயக்கப்ப டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.